சென்னை அம்பத்தூரில் பயங்கரம் கை, கால்களை வெட்டி வாலிபர் படுகொலை
ஓரகடம் காந்தி நகர் பெரியாண்டவர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (37). இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
No comments:
Post a Comment