மழையில் நடனமாடிய 2 இளம்பெண்கள் சுட்டுக்கொலை செய்த பாகிஸ்தான் பழமைவாதிகள்
மழையை கண்ட ஆனந்தத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் போல 'தந்தான தந்தான தந்தான தனனே..' என்று துள்ளி ஆடிய சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் சுட்டுக்கொன்ற வெறிச்செயல், பெண்ணியக்க வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment