தமிழ் படங்களில் முத்திரை பதித்த தனுஷ் முதன்முறையாக அறிமுகமாகி இருக்கும் பாலிவுட் படம்தான் ராஞ்சனா.
பிரபல இயக்குனர் ஆனந்த் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும்படிக்க
No comments:
Post a Comment