பாலிவுட்டில், சல்மான் கான்-கத்ரீனா கைப் ஆகியோருக்கு வெற்றிகரமான ஜோடி என்ற பெயர் உண்டு. இருவருக்குமிடையேயான கெமிஸ்ட்ரி பட்டையை கிளப்பியதால், இவர்கள் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள், பாலிவுட் ரசிகர்களின், காதல் நினைவுச் சின்னங்களாக திகழ்ந்தன.
மேலும்படிக்க
No comments:
Post a Comment