அரவான் படத்தையடுத்து வசந்தபாலன் இயக்கும் படம் காவியத்தலைவன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் சித்தார்த்-அனைகா ஜோடி சேருகின்றனர்.
மேலும், இன்னொரு ஹீரோவாக மலையாள நடிகர் பிருதிவிராஜ் நடிக்கிறார். அவருக்கு ஜோடி இன்னமும் முடிவாகவில்லை. கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் மேலும்படிக்க
No comments:
Post a Comment