24 ஆண்டுகளாக கத்திரிகோலை வயிற்றில் சுமக்கும் பெண் : அரசு டாக்டர் கவனக் குறைவு
மதுரை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு 24 ஆண்டுக்கு முன்பு நடந்த அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் தவறுதலாக வைத்து தைக்கப்பட்ட கத்திரிகோலை, அறுவை சிகிச்சை செய்து அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கே.கே.நகரை மேலும்படிக்க
No comments:
Post a Comment