google1

Tuesday, January 22, 2013

மதுரைக்குள் நுழைய ராமதாஸுக்கு தடை: கருணாநிதி கண்டனம்

மதுரைக்குள் நுழைய ராமதாஸுக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவத்துக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மதுரை மாவட்டத்திற்குள் டாக்டர்  ராமதாஸ் நுழையக் கூடாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவு  பிறப்பித்ததைத் மேலும்படிக்க

No comments:

Post a Comment