google1

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் படத்துக்கு கர்நாடக அரசு அனுமதி

விஸ்வரூபம் படத்தைத் திரையிட, கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.முழுப் பாதுகாப்புக்கு அம்மாநிலக் காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக திரைப்பட வினியோகஸ்தர் ஹெச்.டி. கங்காரஜூ அளித்த பேட்டியில், "பெங்களூருவில் உள்ள 17 தியேட்டர்கள் உள்பட கர்நாடகாவில் மேலும்படிக்க

No comments:

Post a Comment