கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 13 எம்எல்ஏக்களை நீக்க வேண்டும்
பாரதிய ஜனதா அரசை கவிழ்க்க எடியூரப்பாவுடன் சேர்ந்து 13 எம்எல்ஏக்கள் சதி செய்கின்றனர். அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பேரவை செயலாளரிடம் முதல்வர் ஷெட்டரின் ஆதரவாளர்கள் நேற்று மனு அளித்தனர்.
No comments:
Post a Comment