கேரள ஏரியில் படகு கவிழ்ந்து சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி
சென்னையில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்றவர்கள் பயணம் செய்த படகு ஏரியில் கவிழ்ந்து 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மீட்கப்பட்ட 8 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment