விஸ்வரூபம் படம் கேரளா, கர்நாடகாவில் வெளியானதால் இணைய தளங்களில் விமர்சனங்கள் வந்துள்ளன. வெளிநாடுகளில் படம் பார்த்த ரசிகர்களும் இன்டர்நெட் பிளாக்குகளில் கதையை வெளியிட்டு உள்ளனர்.
படம் பார்த்த முஸ்லிம் அமைப்பினர் சிலரும் கதை விவரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும்படிக்க
No comments:
Post a Comment