காந்தி வேடமணிந்து பேரணி செல்வதற்காக கும்மிடிப்பூண்டி அருகே 40 நிமிடத்தில் 1015 மாணவர்களுக்கு மொட்டையடித்து சாதனை நிகழ்த்தப்பட்டது.
காந்தி உலக மையம் என்ற அமைப்பு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் இயங்கி வருகிறது. மேலும்படிக்க
No comments:
Post a Comment