விஸ்வரூபம்: உயர்நீதிமன்ற தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு
'விஸ்வரூபம்' படத்துக்கு அரசின் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படும் என ஐகோர்ட் நீதிபதி அறிவித்துள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் மேலும்படிக்க
No comments:
Post a Comment