இரவு விடுதியில் தீ விபத்து 233 பேர் உடல் கருகி பலி
பிரேசில் நாட்டில் இரவு விடுதியில் நேற்று அதிகாலை 2 மணிக்கு நடந்த திடீர் தீ விபத்தில் 233 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தெற்கு பிரேசிலில் ரியோ கிராண்டே மாகாணம் உள்ளது. மேலும்படிக்க
No comments:
Post a Comment