டெல்லி பாலியல் வழக்கில் 6வது நபர் சிறுவன் என அறிவிப்பு
டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் 6வது எதிரி கல்வி சான்றுப்படி சிறுவன் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 6வது எதிரியின் பள்ளிச் சான்றிதழில் பிறப்பு தேதி 1995 ஜூன் 4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்படிக்க
No comments:
Post a Comment