google1

Tuesday, January 22, 2013

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை!

ஹரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

ஹரியானா மாநிலத்தில் கடந்த 1999-2000 ஆம் ஆண்டில் 3000 ஆசிரியர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும்  லஞ்சம் மேலும்படிக்க

No comments:

Post a Comment