தடையை நீக்க கோரி ஐகோர்ட்டில் இன்று கமல்ஹாசன் வழக்கு
விஸ்வரூபம் படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள நடிகர் கமல்ஹாசன், தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment