google1

Thursday, January 24, 2013

தமிழக அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு - விஸ்வரூபம் படத்தை நாளை உயர் நீதிமன்றத்தில் திரையிட உத்தரவு

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளனவா என்பது பற்றி நீதிபதி ஆய்வு செய்வதற்காக விஸ்வரூபம் திரைப்படம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை திரையிடப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையரங்குகளில் மேலும்படிக்க

No comments:

Post a Comment