தம்பி ராமையாவின் 'ரெண்டு பாயும் புலியும் ஒரு பச்சைக்கிளியும்'
காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் தம்பி ராமையா. 'மைனா' படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான 'தேசிய விருது' இவருக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் இயக்குனராக அறிமுகமான இவர் மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய மேலும்படிக்க
No comments:
Post a Comment