பலருடன் தொடர்பு - அம்மிக்கல்லை போட்டு இளம்பெண் கொலை
தலையில் அம்மிக்கல்லை போட்டு இளம்பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் போலீசில் சரணடைந்தார். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் பல்லாவரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அடுத்த பல்லாவரம் அம்பேத்கர் நகர் எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் மேலும்படிக்க
No comments:
Post a Comment