தனிக்குடித்தனம் வைக்க மறுத்த மாமனார் நடுரோட்டில் படுகொலை; மனைவி, மாமியாருக்கும் சரமாரி வெட்டு
சென்னை தேனாம்பேட்டையில் நடுரோட்டில் மாமனார், மாமியார் மற்றும் மனைவியை வெட்டி சாய்த்து வெறியாட்டம் போட்ட ரவுடி தப்பி ஓடிவிட்டார். இதில் மாமனார் பரிதாபமாக இறந்து போனார்.
சென்னை தேனாம்பேட்டை, டாக்டர் தாமஸ் ரோடு, குடிசைமாற்று வாரிய மேலும்படிக்க
No comments:
Post a Comment