google1

Monday, January 21, 2013

டெல்லியில் மாணவி கற்பழித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கு: விசாரணை ரகசியமாக நடைபெறும்; ஊடகங்கள் செய்தி வெளியிட தடை

டெல்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி, காமக்கொடூரர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டார். அவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த மாணவி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிர் இழந்தார்.

இதைத்தொடர்ந்து, மாணவியை கற்பழித்துக்கொலை செய்ததாக மேலும்படிக்க

No comments:

Post a Comment