"லோக்பால், லோக் ஆயுக்த மசோதா 2011" மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
மக்களவையில் நாள் முழுவதும் நடந்த சூடான விவாதத்துக்கு பின், நள்ளிரவில் கடும் கூச்சல் குழப்பத்துக்கும், எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கும் மேலும்படிக்க
No comments:
Post a Comment