google1

Thursday, December 29, 2011

மணிரத்னம் படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா

மணிரத்னம் படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷராமணிரத்னம் இயக்கும் பூக்கடை படத்தில் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகிறார். அர்ஜுன், லட்சுமி மஞ்சு, ஆகியோரும் உள்ளனர். பசுபதி, லால் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். நாயகிக்கு கமலின் இளைய மகள் அக்ஷராவிடம் பேசி வருகிறாராம் மேலும்படிக்க

No comments:

Post a Comment