google1

Friday, December 30, 2011

சில்லி சிக்கன்

சில்லி சிக்கன்





தேவையானவை

சிக்கன் – அரை கிலோ
பூண்டு – 5
பச்சைமிளகாய் – 5
எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – சிறிதளவு


செய்முறை


சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மேலும்படிக்க

No comments:

Post a Comment