google1

Thursday, December 29, 2011

சிக்கன் வறுவல்

சிக்கன் வறுவல்தேவையானவை

சிக்கன் -1கிலோ
உப்பு,மிளகாய்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - 200 கிராம்
பச்சை மிளகாய் -2

செய்முறை


சிக்கனை பெரிய துண்டுகளாக கட்பண்ணி கொள்ளவும்
இதன்மீது உப்பும்,மிளகாய்தூளும் தடவனும்
மிளகாயை அரைத்து அதன்மீது தடவ வேண்டும்
எண்ணெயை காய வைத்து கிக்கன் துண்டுகளை போட்டு மேலும்படிக்க

No comments:

Post a Comment