நயன்தாரா 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். அதன் பிறகு புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லை. சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விட்டதாகவும் விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்து குடும்பம் நடத்தப்போவதாகவும் கூறப்பட்டது.
இந்� நிலையில் மேலும்படிக்க
No comments:
Post a Comment