டைரக்டர் பெயர் புறக்கணிக்கப்பட்டதால் சினிமா படவிழாவில் பரபரப்பு
சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தியேட்டரில் நேற்று மாலை `உன்னதமானவன்' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற இருந்தது. இந்த படத்தில் பிரபா-வர்ஷினி ஆகிய இருவரும் கதாநாயகன், மேலும்படிக்க
No comments:
Post a Comment