ஆஸ்திரேலியா - இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸ்ஸில், 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள்
மெல்பர்னில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸ்ஸில், 3 விக்கெட் இழப்புக்கு 214ரன்கள் எடுத்துள்ளது. 100-வது சதத்தை நோக்கி விளையாடிய சச்சின் 73 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
No comments:
Post a Comment