google1

Tuesday, December 27, 2011

தினபலன் - 28-12-11



மேஷம்:

நினைத்த காரியம் ஒன்று இனிதே முடிவதால், மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி குடிகொள்ளும். உங்களுக்காகவோ அல்லது குடும்பத்தினருக்காகவோ ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கலாம். பணிபுரிவோர் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் நேரம் வேலை செய்யலாம். பெண்கள், கணவரின் மேலும்படிக்க

No comments:

Post a Comment