சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மேலும்படிக்க
No comments:
Post a Comment