திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ளது ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில். இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் மேலும்படிக்க
No comments:
Post a Comment