ஆப்கானிஸ்தானில் கவர்னர் மாளிகையில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 போலீஸ் அதிகாரிகள் பலி
ஆப்கானிஸ்தானில் உள்ள தாக்கர் வடக்கு மாகாணத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அதில், ஆப்கானிஸ்தான் மற்றும் பன்னாட்டு படைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பலத்த பாதுகாப்பையும் மீறி மேலும்படிக்க
No comments:
Post a Comment