காஞ்சிபுரம் ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோயிலில் கருடசேவை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலின் பிரம்மோற்சவம் கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை கருடசேவை நடைபெற்றது. இதனையொட்டி பெருமாள் கருடவாகனத்தில் மேலும்படிக்க
No comments:
Post a Comment