google1

Monday, May 30, 2011

த‌ட்டு‌ப்பாடு இ‌ல்லாம‌ல் பா‌ம்பு‌க்கடி ம‌ரு‌ந்து: விஜயகா‌ந்‌த்

ரிஷிவந்தியம் தொகுதியில் விவசாயிகள் பாம்பு கடித்து அடிக்கடி இற‌ப்பதா‌ல் பாம்புக்கடிக்கான மருந்து தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எ‌ன்று தே.மு.‌தி.க. தலைவரு‌ம், எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த் தலைவருமான ‌விஜயகா‌ந்‌த் கூ‌றினா‌ர்.

ரிஷிவந்தியம் ச‌ட்ட‌ப்பேரவை தொகுதியில் போ‌ட்டி‌யி‌ட்டு வெ‌ற்‌றி மேலும்படிக்க

No comments:

Post a Comment