மேஷம்:
தர்ம, புண்ணிய காரியங்களை செய்வீர்கள். ஒருவருக்கு கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பி வரும். சில காரியங்களில் ஆரம்பத்தில் சுணக்கம் ஏற்பட்டாலும், பின்னர் முடிவுக்கு வரும். மாமன், மைத்துனர்கள் வழியில் அன்புத் தொல்லைகளைச் சந்திக்கலாம். மேலும்படிக்க
No comments:
Post a Comment