தி.மு.க., தலைவர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் திங்கள்கிழமை புதிய எம்.எல்.ஏ.,க்களாக பதவி ஏற்றனர்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் 14வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 23ந் மேலும்படிக்க
No comments:
Post a Comment