சிங்கப்பூர் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான வாய்ப்பு குறைவு என்று சிங்கப்பூர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னையில் மேலும்படிக்க
No comments:
Post a Comment