தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளராக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சோ. அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிக்கையை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி சனிக்கிழமை வெளியிட்டார்.
மே 27-ம் தேதி அன்றும், அது முதற்கொண்டும் நடைமுறைக்கு மேலும்படிக்க
No comments:
Post a Comment