தினபலன் - 01-06-11
மேஷம்
பொருளாதார வளர்ச்சி மேலோங்கும் நாள். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித் தோம் என செய்து முடித்து விடுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.
ரிஷபம்
சச்சரவை விட்டு சாதித்துக் காட்டும் நாள். சான்றோர்களின்
மேலும்படிக்க
No comments:
Post a Comment