மும்பை தாக்குதலுக்கு முன்னதாக ஐ.எஸ்.ஐ. தான் பயிற்சி அளித்தது: ஹெட்லி வாக்குமூலம்
இந்தியாவுக்கு எதிராக உளவு பார்ப்பதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு தான் பயிற்சி கொடுத்தது என, மும்பைத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த டேவிட் ஹெட்லி, சிகாகோ கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment