google1

Monday, May 23, 2011

சமச்சீர் கல்வியை நிறுத்தக் கூடாது - ராமதாஸ், ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

"சமச்சீர் கல்வி தொடர வேண்டும்" என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று மேலும்படிக்க

No comments:

Post a Comment