google1

Saturday, May 28, 2011

இப்போதைக்கு தி.மு.கவுடன் உறவு நீடிக்கிறது - மன்மோகன் சிங்

இப்போதைக்கு தி.மு.கவுடன் உறவு நீடிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

எத்தியோப்பியா, தான்சானியா பயணத்தை முடித்து விட்டு சனிக்கிழமை டில்லி திரும்பும் வழியில் விமானத்தில் தன்னுடன் வந்த செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள மேலும்படிக்க

No comments:

Post a Comment