சட்டசபை திமுக தலைவராக மு.க. ஸ்டாலினும், துணைத் தலைவராக துரைமுருகனும், கொறடாவாக அர.சக்கரபாணியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை புதன்கிழமை நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா மேலும்படிக்க
No comments:
Post a Comment