உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வெடுத்துவந்த நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு சுமார் 30 நிமிடங்கள் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும்படிக்க
No comments:
Post a Comment