அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் தவாங்கில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் விழுந்த இடத்திலிருந்து முதல்வர் டோர்ஜீ உள்ளிட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
முன்னதாக அந்த இடத்திலிருந்து 3 உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன மேலும்படிக்க
No comments:
Post a Comment