மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உயரிய விருதை வழங்க வேண்டும்: ராணா
மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டேவிட் ஹெட்லியும், அவனது கூட்டாளி ராணாவும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சிகாகோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment