சுவாசக் கோளாறு காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்த், மேல் சிகிச்சைக்காக இன்று இரவு சிங்கப்பூர் புறப்பட்டு செல்கிறார்.
இன்று இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்கிறார். மேலும்படிக்க
No comments:
Post a Comment