google1

Tuesday, May 24, 2011

பின்லேடனுக்கு பாக். ராணுவம்- ஐ.எஸ்.ஐ. உதவியது; அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு

அமெரிக்க எம்.பி.யும், நாடாளுமன்ற புலனாய்வு தேர்வுக்குழு அமைப்பின் தலைவருமான மைக் ரோஜர்ஸ் கொல்லப்பட்ட தீவிரவாதி பின்லேடன் வழக்கின் முழு விவரத்தையும் அறிந்தவர்.

அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பின்லேடன் மேலும்படிக்க

No comments:

Post a Comment