எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு தேதி இன்று அறிவிக்கப்படுகிறது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதியுள்ளார்கள். ஏப்ரல் 11-ந்தேதி தேர்வு முடிந்தது.
No comments:
Post a Comment